தலைவன், தலைவி OTT, எப்போ எதுல தெரியுமா??

பாண்டியராஜ் இயக்கத்தில். விஜய் சேதுபதி மற்றும் நிக்கா மேனன் நடித்துள்ள இந்த திரைப்படம், கடந்த வெள்ளி அன்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்கில்.  திரையிடப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல பாசிட்டிவ் ரிவ்யூ தான் மக்கள் இந்த படத்தில் கொடுத்து வருகின்றன .

thalaivan thalavi total collection

அதேபோல் விஜய் சேதுபதியின் ACE, மகாராஜா போன்ற திரைப்படங்களுக்கு பிறகு இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதேபோல் நித்யா மேனனின் நடிக்கும் எதார்த்தமானதாகவும் குடும்பத்தில் சில சிக்கல்கள். போன்ற பிரச்சனைகள். பூகம்பம், மேலும் இருவருக்குள் பிரிவு போன்ற எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படம் நகர்ந்து கொண்டுள்ளது. என்ன தான் திரையரங்களில் திரைப்படங்களை பார்த்தாலும் OTT தலங்களில் திரைப்படத்திற்கு. நல்ல வரவேற்போம், எதிர்பார்ப்பும் ரசிகர்கள் இடையே இருந்து வருகிறது.

OTT Release-

பொதுவாக இந்த திரைப்படம். Netflix ஓ டி டி தளத்தில் , ஆகஸ்ட் இறுதி வாரம் விரைவில் செய்யப்படும் இடம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  இரண்டு நாட்களில்4.5 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டையில் இந்த திரைப்படம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

.

Leave a Comment

Exit mobile version