ஆடிப்பெருக்கு 2025 ஆடிப்பெருக்கு நாளில் கட்டாயம் இதை பண்ணுங்க.

தமிழ் மாதங்களில்  ஒன்றான ஆடி மாதம். தனி சிறப்பான மாதம். ஆன்மீகத்திற்கும், ஆன்மீக வழிபாட்டிற்கும். ஆடி மாதம் மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக ஆடிப்பெருக்கு,ஆடி அமாவாசை, ஆடி கிருத்திக. இவை எல்லாம் சிறப்பான நாட்கள் தான். அந்த வகையில். ஆடி 18  ஆகஸ்ட் 2ஆம் தேதி. ஆடி பதினெட்டாம் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு என்ன? 

aadi perukku date 2025

பொதுவாக ஆடிப்பெருக்கு என்பது நீருக்கும் நமக்கும் உள்ள பந்தத்தை போற்றும் வகையில். தமிழர்களால் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் மிகப்பெரிய ஒரு நாள்தான் இந்த ஆடிப்பெருக்கு. குறிப்பாக விவசாய நண்பர்களுக்கு. காவேரி, பவானி, போன்ற மிக முக்கிய. நதிகளுக்கு மற்றும் நதிகளை உருவாக்கும் மழைக்கும் நன்றி சொல்லும் விதமாக., புதிய பயிரிடுதல், விவசாயம் மென்மேலும் வளர. சிறப்பான நாளாக இதை கொண்டாடிய வருகிறோம்.

ஆடி கிருத்திகை 2025 இந்த நாளில் இந்த ஐந்து விஷயங்கள் கண்டிப்பா செய்யணும்

ஆடி பட்டம் தேடிய விதை

தென்மேற்கு பருவ காலத்தில் நீர் பிடி நிலையங்களில் தண்ணீர் வரப்பு பொறுத்து. விவசாயிகள் தங்களுடைய நிலத்தில்  நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து  விதைப்பார்கள். இப்பொழுது விதைத்து அறுவடை என்பது தை மாதத்தில் வரும். இந்த மாதத்தில் பட்டம் விடும்.  விதைகள் நன்கு செழித்து விவசாயத்திற்கும், விவசாயத்தைச் சார்ந்த மக்களுக்கும் பயன்படும் வகையில் இந்த நாளை பல ஆண்டுகளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது இதனால் தான் இதை ஆடி பட்டம்  தேடிய விதை, என்றும் கூறுவது வழக்கம்.

பெண்களுக்காக சிறப்பான நாள். 

aadi perukku enna seiya vendum

ஆடிப்பெருக்கு என்பதை விட ஆடி மாதம் என்றாலே குறிப்பாக பெண்களுக்கு மிக உகந்த மாதமாகும். குறிப்பாக ஆடி 18 அன்று பெண்கள் ஆற்றங்கரை பகுதிகளிலோ. அல்லது ஏரி கரைப்பகுதி. போன்ற இடங்களில், புதுமண தம்பதிகள், திருமண ஆன பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் அனைவரும்  சில பூஜைகளை செய்து வருவது, சிறப்பான வாழ்க்கை அமைத்து தர வழி வகுக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் அவர்கள் வாழை இலையில், பூக்கள் பச்சரிசி, மஞ்சள், குங்குமம், தேங்காய் வெற்றிலை, பச்சரிசி, மாவு போன்றவற்றை காவேரி தாய்க்கு படைத்து வணங்குவார்கள். இது நேருக்கும், விவசாயத்திற்கும் மற்றும் பெண்களுக்கு தடைபடும் சில பிரச்சினைகளில் இருந்து விடுபட. ஆடி18 பெண்கள், ஆகவே நம் கொண்டாடிட்டு வருகிறோம்.

 2025 இலவச லேப்டாப் யாருக்கெல்லாம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு வந்தாச்சு

நதியே போற்றும் ஆடி 18.

இது குறிப்பாக காவேரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையாக இந்த ஆடிப்பெருக்கு பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்ட வருகிறது. தென்மேற்கு பருவத்தில் பெய்யும் மழையினால் அனைத்து ஆறுகளின் நிறைந்து வழியும்.ஓடும் ஆற்று நதிகளை நீராடி நீராடும் பொழுது வெற்றிலை பார்த்து எலுமிச்சை பழம் ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றை வைத்து நீருக்கு நன்றி செலுத்தும். விதமாக வாழைமட்டியில்  விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம்.

 வீட்ல இதை கண்டிப்பா பண்ணுங்க 

பொதுவாக ஆடிப்பெருக்கு அன்று வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அருகில் இருக்கும் நீர் ஓடும் ,ஆறுகள், அல்லது கால்வாய்கள் நீர் நிறமும் பகுதிகள் ஆனால் கண்டிப்பாக அந்தப் பகுதி நீர் தேங்கி நிற்கும் பகுதியாக இருக்கக் கூடாது . இந்த மாதிரி இடத்திற்கு சென்று குடும்பத்தோடு நீராடி நீராடும் பொழுது ஏற்கனவே நாம் கூறியது போல் . வெற்றிலை பாக்கு , பூமாலை, பச்சரிசி, மாவு, சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் ஊதுபத்தி கற்பதுடன் வாழை மட்டையுடன் சேர்த்து கற்பூரம் தீபம் அல்லது விளக்கு தீபம் ஏத்தி தண்ணீருக்கு நன்றி செலுத்தி குடும்பத்தாருடன் நீராட வேண்டும். முடிந்தவரையில் கோவிலுக்கு சென்று அன்னதானம் வழங்குவது சிறப்பு.

  •  புதுமண தம்பதிகள் புனித நீராட வேண்டும்.
  • இந்த நாளில் புண்ணிய காரியங்களை செய்யலாம்.
  •  திருமணமான பெண்கள் தாலி  கயிறு மாற்றிக் கொள்ளலாம். மேலும் சுங்கலி பெண்களுக்கு தாலி கயிறு தானமாக வழங்கலாம்.

 

Leave a Comment

Exit mobile version