தலைவன், தலைவி OTT, எப்போ எதுல தெரியுமா??

thalaivan thalavi total collection

பாண்டியராஜ் இயக்கத்தில். விஜய் சேதுபதி மற்றும் நிக்கா மேனன் நடித்துள்ள இந்த திரைப்படம், கடந்த வெள்ளி அன்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்கில்.  திரையிடப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல பாசிட்டிவ் ரிவ்யூ தான் மக்கள் இந்த படத்தில் கொடுத்து வருகின்றன . அதேபோல் விஜய் சேதுபதியின் ACE, மகாராஜா போன்ற திரைப்படங்களுக்கு பிறகு இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதேபோல் நித்யா மேனனின் நடிக்கும் எதார்த்தமானதாகவும் குடும்பத்தில் சில சிக்கல்கள். போன்ற பிரச்சனைகள். பூகம்பம், … Read more

Exit mobile version