முடி உதிருக்கும் முக்கிய 7 காரணங்கள்-இதை அவாய்ட் பண்ணா Hair Fall குறையும்

hair loss in tamil

முடி உதிர்வுHair Fall ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி. இது காமனான ஒரு விஷயம்தான். ஆனால் காரணம் தெரியாமல் தவறான care மெத்தட் பின்பற்றுவதனால் தான் ஏர் லாஸ் அதிகமாகிறது. இந்த போஸ்ட்ல ஏன் முடி அதிகமா கொட்டுது அதற்கான முக்கிய காரணத்தை நாம தெரிஞ்சுக்கிட்டாலே போதும் அதனால நம்முடைய ஹேர் ஃபால்ஸ் கண்டிப்பா கண்ட்ரோல் பண்ண முடியும். தலைமுறை தலைமுறையாக தலை முடி பிரச்சனை சிலருக்கு இருக்கிறது ஆனால் அது மட்டுமே காரணம் கிடையாது. உணவு … Read more

“2 வயதுக்கு கீழே குழந்தைகளுக்கு சிறந்த 5 ஹெல்த் ஸ்னாக்ஸ் – மருத்துவர் பரிந்துரை”

பசிக்குது ஆனா என்ன கொடுக்கிறது என்று தெரியலையா? ரெண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை கொடுப்பது மிகவும் மற்றும் கையால்வது பெரிய விஷயம்தான். சிறுவயதில் கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்து பொருட்கள் தான் அந்த குழந்தைக்கு உடல் வளர்ச்சி, செரிமான சக்தி போன்றவற்றை மெதுவாக வளர்க்க உதவிகரமாக இருக்கும். அதனால் கீழ்கண்ட  5 ஹெல்த் குறைந்தபட்ச இரண்டு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதும் அவர்களுக்கு உடல் வளர்ச்சிக்கும் செரிமானத்திற்கும் ஏற்றதாக அமையும். மெஸ் பண்ணிய பழம் … Read more

Exit mobile version