முடி உதிர்வுHair Fall ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி. இது காமனான ஒரு விஷயம்தான். ஆனால் காரணம் தெரியாமல் தவறான care மெத்தட் பின்பற்றுவதனால் தான் ஏர் லாஸ் அதிகமாகிறது. இந்த போஸ்ட்ல ஏன் முடி அதிகமா கொட்டுது அதற்கான முக்கிய காரணத்தை நாம தெரிஞ்சுக்கிட்டாலே போதும் அதனால நம்முடைய ஹேர் ஃபால்ஸ் கண்டிப்பா கண்ட்ரோல் பண்ண முடியும்.
தலைமுறை தலைமுறையாக தலை முடி பிரச்சனை சிலருக்கு இருக்கிறது ஆனால் அது மட்டுமே காரணம் கிடையாது.
உணவு பழக்கவழக்கங்கள்
முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கங்களில் அதிகமாக புரோட்டின், விட்டமின்கள் மினரலில் குறைவாக சாப்பிடுவதால் தான் நமக்கு நம் உண்ணும் உணவில் இருந்து கூட Hair Loss காரணமாக அமைகிறது. குறிப்பாக iron, zinc , மற்றும் விட்டமின் டி குறைவால் அதிகமாக முடி உதிர்வு ஏற்படுகிறது.
மன அழுத்தம்
ஒரு காலத்தில் மன அழுத்தம் என்பது பெரிதாகும் யாரும் பேசப்படாத ஒரு பிரச்சினை. அப்படியே மன அழுத்தத்தில் இருந்தால் கூட ஒரு சில மணி நேரத்திலேயே சரியாகி நம்மளுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டிருப்போம். ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது ஒரு நோயாகவே பார்க்கின்றன. இதனால் நம்மளுடைய உடலில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது.
hormone exercise மன அழுத்தத்தின் மூலம் அதிகரித்து இதன் மூலமாகவே முடி கொட்டுவது அதிகமாகிறது. இதை நாம் ஓரளவுக்கு கண்ட்ரோல் செய்தாலே அது நமக்கு நின்றுவிடும் ஆனால் முடி கொட்டுகிறது என்பதே நமக்கு ஒரு மனம் வரும்தான்.
கெமிக்கல் ஷாம்பு
அதிகமாக இன்ஸ்டாகிராம் மூலமாகவோ அல்லது youtube மூலமாகவோ யாரோ ஒருவர் சொல்லும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு அல்லது hair products பயன்படுத்துவது முடி உதிர்வதற்கு மிக முக்கிய காரணமாகும். காரணம் நம் தலைமுறைக்கு ஷாம்பு, dye, gel இவை அதிகமாக பயன்படுத்துவது முடி கொட்டுவதற்கும் காரணமாக அமையும்.
முடிந்து வரையில் sulfate free, இயற்கை பொருட்கள் அடங்கிய ஷாம்பு மற்றும் hair products பயன்படுத்தலாம்.
தண்ணீரின் அளவு
அதிக உப்பு தண்ணீர் என்பது குளோரின் அதிகமாக கலந்திருப்பதால் நம் தலை முடியை மிக்க சீக்கிரமாகவே சேதப்படுத்தி முடி கொட்டுவதற்கும் இது முக்கிய காரணமாகும். அதேபோல் முடிந்த வரையில் குளித்தலைக்கு உப்பு தண்ணீர் அல்லாமல் மினரல் தண்ணியை மட்டும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் கூட முடி கொட்டுதல் பிரச்சனையே சமாளிக்க முடியும்.
2 வயதுக்கு கீழே குழந்தைகளுக்கு சிறந்த 5 ஹெல்த் ஸ்னாக்ஸ் மருத்துவர் பரிந்துரை
தவிர்க்க முடியாதது
குறிப்பாக பெண்களுக்கு கருவுற்ற நேரத்தில் அல்லது தைராய்டு இருக்கும் நபர்களுக்கு PCOS இருப்பவர்களுக்கும் hormonal பிரச்சினை காரணமாக அதிகமாக முடி உதிர ஆரம்பிக்கும் .
வெயில் மற்றும் தூசு
பெரும்பாலும் நபர்களுக்கு டூவீலரில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிவது, மற்றும் வெயிலில் சுற்றுவது மற்றும் தூசு மாசு போன்றவற்றின் மூலம் dry ஆகி முடி கொட்டுவது அதிகமாகிறது. அப்படி வெயில் காலங்களிலோ அல்லது முடி கொட்டும் நேரத்தில் அதிகமாக நிகழ்ச்சி சுற்றுவது தவிர்க்கலாம் அல்லது கேப் அணிந்து செல்வது முக்கியம்.
கவனிப்பு
சில நேரங்களில் சில நபர்கள் முடி கொட்டுவதால் முடித்து எந்த விதமான பராமரிப்பும் அல்லது தலைமுடியை சரியாக கவனிக்காமல் இருப்பது மேலும் தலை முடி கொட்டுவதற்கு வழிவகுக்கும். அதனால் முடிந்த வரையில் தலைக்கு எண்ணெய் வைத்து மற்றும் வாரத்தில் ஒரு முறையாவது ஹேர் வாஷ் செய்வது அவசியம்.
என்ன காரணங்களை நாம் முடிந்த வரைக்கும் கட்டுப்பாட்டுடன் வைத்து மச்சத்தில் அது நமக்கு நல்லவிதமான ரிசல்ட்டை கொடுக்கும். அதிகமான முடி கொட்டும் உங்கள் நம்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க.
