“2 வயதுக்கு கீழே குழந்தைகளுக்கு சிறந்த 5 ஹெல்த் ஸ்னாக்ஸ் – மருத்துவர் பரிந்துரை”
பசிக்குது ஆனா என்ன கொடுக்கிறது என்று தெரியலையா? ரெண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை கொடுப்பது மிகவும் மற்றும் கையால்வது பெரிய விஷயம்தான். சிறுவயதில் கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்து பொருட்கள் தான் அந்த குழந்தைக்கு உடல் வளர்ச்சி, செரிமான சக்தி போன்றவற்றை மெதுவாக வளர்க்க உதவிகரமாக இருக்கும். அதனால் கீழ்கண்ட 5 ஹெல்த் குறைந்தபட்ச இரண்டு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதும் அவர்களுக்கு உடல் வளர்ச்சிக்கும் செரிமானத்திற்கும் ஏற்றதாக அமையும். மெஸ் பண்ணிய பழம் … Read more