ரேஷன் முதல் மகளிர் தொகை வரை இனி உங்கள் வீட்டு வாசலில்

சென்னையில் இருந்து செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை இன்று  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்  தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் எப்படி எதற்காக எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் முறையாக விரைவாக சென்றடைய  4 அதிகாரிகளை நியமித்து உள்ளதாகவும் மேலும் மக்களின் குறையை கேட்டு அறிய 1100 அன்று என்னுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருவதாகவும் மக்கள் சிரமம் இன்றி இந்த திட்டத்தை பற்றி போன் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 உங்களுடன் ஸ்டாலின் ( Ungaludan Stalin )

1.பொதுவாக இந்த திட்டம் மக்கள் அதிகமாக கூடுகிற மற்ற வசிக்கிற இடங்களில் முகாம்கள்   நடத்தப்படுவதாகவும், மேலும் முகாம்கள் எங்கெங்கு நடைபெறுகிறது என்பதை வீடு வீடாக     தன் ஆர்வலர்கள் மக்களுக்கு முகாம் தேதி மற்றும் இடம் ஆகியவை அறிவிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

.

2.மேலும் முகங்கள் நடக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு தெரியப்படுத்தப்படும் என்போம் வாரத்தில் நான்கு நாட்கள் முகம் நடைபெறும் எனவும் நவம்பர் மாதம் வரை இந்த முகாம்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.மேலும் முகாமில் கலந்து கொண்டு அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , அந்த நேரத்தில் அரசு சார்ந்த அனைத்து சேவைகளையும் உங்களுக்கு வழங்கப்படும் எனவும் ரேஷன் கார்டு முதல் மகளிர் உரிமைத்தொகை வரை அனைத்தையும் குறைகளையும் தீர்த்து வைக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக பொது மக்கள் தினந்தோறும் சிரமப்படும் அரசு துறையில் சேவைகள் அனைத்துமே இல்லத்திற்கு வரும்படி இந்த திட்டம் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளும் 46 சேவைகளும் நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளும் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தின்படி நகர் புறப்பகுதியில் 3768 முகாம்களும் ஊரகப்பகுதியில் 6232 முகாம்களும் கிட்டத்தட்ட 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

 

 

Leave a Comment

Exit mobile version