“அஜித்–ஆதிக் கூட்டணி மீண்டும் வருது… ரசிகர்களுக்குள் பரபரப்பு!”

தல அஜித் குமாரின்   Good Bad Ugly  சம்பவத்திற்கு பிறகு மீண்டும் இனிய போகும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி. Good Bad Ugly  வசூல் ரீதியாக மிகப்பெரிய  வரவேற்பு பெற்று இருந்தது கிட்டத்தட்ட 247.22 கோடி ரூபாய் இந்த திரைப்படம் வசூல்  செய்தது.

அதைத் தொடர்ந்து தல அஜித் குமார் அவர்கள் தன்னுடைய  கார் ரேஸ் பயணத்தை தொடர்ந்தார். மேலும் தல 63 படத்தில் இயக்குனராக வளம் வந்த ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து இப்பொழுது புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

Thala 64

தல 64 இந்த திரைப்படத்திற்கான அப்டேட் கூட விரைவில் வரும் எனவும். அது குட் பேட் அக்லி திரைப்படத்தை போன்று கதை இருக்காது எனவும் அதைவிட சற்று மாறுபட்டு கதையாக இருக்கும் எனவும் இதன் அப்டேட்டை கூடி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 இந்த கூட்டணி வேற மாதிரியாக இருக்கும் எனவும் , இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பையும் உற்சாகத்தை தரும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment