பணமும் பதவியும் வேண்டாம்…. நாட்டு வளர்ச்சி வேண்டும்.. கர்மவீரர் காமராஜ் பிறந்தநாள்
ஒவ்வொரு வருடமும் ஜூலை 15ஆம் தேதி கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா உடைய பிறந்தநாளை தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கும் கொண்டாடி வருகின்றனர். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் தொடங்கிய பல திட்டங்கள் இன்று மக்களுக்கு வேறு எந்த தலைவர்களாலும் கொடுக்க முடியாத திட்டங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. வீரரின் தொடக்கம் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகரில் மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்தார். சிறுவயதிலேயே பள்ளி கல்வி இடைநிறுத்தம் ஏற்பட்டாலும் அரசியலில் மிகவும் ஆர்வம் … Read more