அடேய் 365 நாட்களுக்கே வெறும் ரூ797 பிஎஸ்என்எல் பட்டைய கிளப்பும் ஆஃபர்.
இந்தியாவின் முன்னணி டெலகம் நிறுவனமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல், தனது வாடிக்கையாளர்களுக்கு பல விதமான சலுகைகளை வாரி வழங்குகின்றது. குறிப்பாக மற்ற நிறுவனங்கள், அதாவது ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் மிகக் குறைந்த விலையில் திட்டங்கள் அதிகப்படை நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது . 4ஜி மற்றும் 5g சேவை ஏற்கனவ டாடா நிறுவனத்துடன் இணைந்து இணைந்து கூடி வடிவில் 4g சேவையை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி … Read more