புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு எப்படி வழிபடலாம்?

புரட்டாசி மாதம் என்பது தமிழ் மாதத்தின் ஆறாவது மாதமாகவும். சூரியன் கன்னி ராசி பலன் கூண்டு அதை விட்டு வெளியேறும் வழியாக முப்பது நாட்கள் 27  நாடி 22  வினாடி கொண்ட காலம் ஆகும் இந்த புரட்டாசி மாதம்.

குறிப்பாக புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்பு கொண்டது. அது சிவபெருமானுக்கு உகந்த நாளாகும்  பலருடைய  குலதெய்வ வழிபாடாக   வெங்கடாஜலபதி பெருமாள் சிறந்து வழிபாடாக இந்த மாதம் திகழ்கிறது. மேலும் இந்த மாதத்தை குறிப்பாக பெருமாள் மாதம் என்று கூட அழைப்பது  வழக்கம். புண்ணிய தரும் புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 அன்று பிறந்திருக்கிறது. மேலும் புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமை வரை பெரும்பாலும் நபர்கள் இறைவனை வழிபடுவது வழக்கம்.

purattasai-1st-saturaday-perumal-thakigai-seivathu-epadi-nigal

ஆனால் மாதம் 4 வாரம் மட்டும்தான் அதில் நான்கு சனிக்கிழமை மட்டும் தான் வரும். ஆனால் பெரும்பாலும் நபர்கள் அடுத்த மாதத்தின் முதல் சனிக்கிழமையும் சேர்த்து ஐந்து வாரங்களாக பெருமானை வெளிப்படுவது சிறப்பு. அப்படி புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பது மிகவும் விசேஷம் மற்றும் புரட்டாசியும் நடு சனிக்கிழமை என்பதும் மிகவும் பிரத்தேகமான நாளாக கருதப்படுகிறது. சிவபெருமானுக்கு மற்றும் வெங்கடாஜலபதிக்கு சனிக்கிழமை என்பது மிகவும் விசேஷம் மிகுந்த நாளாகும். புரட்டாசி மாத சனிக்கிழமை என்பது துர்வாஷ்த விரதம்,, மகேஸ்வரி விரதம், கேதார கௌரி விரதம், ஆகிய விரதங்களை சனிக்கிழமை நாட்களில் குறிப்பாக புரட்டாசி மாதங்களில் வழிபடுவது முழு அருளையும் பெற முடியும்.

பெருமாளுக்கு  தழிகை செய்வது

சனி பகவான் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடு பெற சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது வழக்கம். அப்படி சனிக்கிழமைகளில் 5 வாரங்களிலும் இந்த மாதிரியான   தளிகை பின்பற்றுவது பெருமாளுக்கு மற்றும் பெருமாளின் முழு  நன்மை கிடைக்கும். பெருமானின் உருவப்படத்திற்கு. மனை பலகையில் அழகாக பூக்களால் அலங்கரிக்க வேண்டும். குறிப்பாக பெருமாளுக்கு பிடித்த துளசி மாலை என்பது மிகவும் அவசியம். பிறகு பெருமானின் படத்திற்கு சிறிய விநாயகர் அல்லது மஞ்சள் விநாயகர் பிடித்து வைத்துக் கொள்வது சிறப்பு.

பிறகு பெருமாளின் படத்திற்கு முன்பு மூன்று வாழை இலைகளை வைத்து அதில் சாதத்தை படைக்க வேண்டும். மேலும் சர்க்கரை பொங்கல் புளியோதரை மற்றும் எலுமிச்சை சாதம் அல்லது நெய் சாதம் மற்றும் தேங்காய் சாயம் இவற்றில் வெங்காயம் சேர்க்காமல் விலங்குகளால் மட்டும் சேர்த்து சாதத்தை அந்த இலையில் வைத்து படைக்கலாம். அல்லது இந்த சாதத்தை வைத்து முருகப்பெருமானின் முகத்தை பதிவது போல் அலங்காரம் செய்து அதை பெருமானின். படைக்கலாம். மேலும் அதில் தீபத்துவ ஆதரவை காட்டி கோவிந்தா என்று நாமத்தோடு வழிபட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் முழு அருளையும் .கிடைக்கும்.

 

 

Leave a Comment

Exit mobile version