ஆடிப்பெருக்கு 2025 ஆடிப்பெருக்கு நாளில் கட்டாயம் இதை பண்ணுங்க.
தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதம். தனி சிறப்பான மாதம். ஆன்மீகத்திற்கும், ஆன்மீக வழிபாட்டிற்கும். ஆடி மாதம் மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக ஆடிப்பெருக்கு,ஆடி அமாவாசை, ஆடி கிருத்திக. இவை எல்லாம் சிறப்பான நாட்கள் தான். அந்த வகையில். ஆடி 18 ஆகஸ்ட் 2ஆம் தேதி. ஆடி பதினெட்டாம் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு என்ன? பொதுவாக ஆடிப்பெருக்கு என்பது நீருக்கும் நமக்கும் உள்ள பந்தத்தை போற்றும் வகையில். தமிழர்களால் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் … Read more