இந்தியாவின் முன்னாடி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஜியோ. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இலவசமாகவே இந்த ட்ரிக்கை பயன்படுத்தி ஜியோ வில் Call பண்ணிக்கலாம்.
Jio Unlimited 5G
ஜியோ மற்றும் ஏர்டெல் பயனாளர்கள் இலவசமாக குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்து 5G சேவையை பயன்படுத்துகின்றனர். அதற்கு மாதத்திற்கு ஏதேனும் ஒரு ஈச்சர் திட்டத்தை அதாவது 2 ஜிபி டேட்டா தினம்தோறும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் திட்டத்தை ரீசார் செய்து அன்லிமிடெட் 5g பயன்படுத்தலாம்.
அதே போல் இப்பொழுது ரீசார்ஜ் இல்லாமலே உங்களால் ஜியோ சிம்மில் கால் செய்து கொள்ள முடியும். இதற்கு இந்த ட்ரிப் மட்டும் போதும்.
ரீசார்ஜ் இல்லாமலே கால் பேசலாம்
இதற்கு நீங்கள் மதம்தோறும் ரீச்சர் செய்யக் கூடிய திட்டம் எதுவாக இருந்தாலும் சரி. உதாரணமாக 349 ரீசார்ஜ் செய்தால் 2GB டேட்டா தினம்தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்,100 SMS தினம்தோறும், 5G அன்லிமிடெட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் இப்படி அதிகப்படியான நன்மைகள் தரும் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதுமானது.
பிறகு எந்த விதமான ரீசார்ஜ் இல்லாமல் , குறைந்த பட்சம் 4 முதல் 5 மாதங்கள் வரை இன்கமிங் கால்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் எந்தவிதமான டேட்டா சேவையை உங்களால் பயன்படுத்த முடியாது . மேலும் எந்த விதமான அவுட்கோயிங் கால்களையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் இன்கமிங் கால் மற்றும் உங்களுக்கு வரவேண்டிய எஸ்எம்எஸ் அனைத்தும் எந்த விதமான தங்கு தடையின்றி கிடைக்கும். அதாவது உங்களிடம் இரண்டு சிம் கார்டு பயன்படுத்தும் நபர்களாக இருக்கும் பட்சத்தில் ஏதேனும் ஒரு சிம்காட்டுக்கு மட்டும் நீங்கள் ரீசார்ஜ் செய்து இன்னொரு சிம் காரில் ஆறு மாதத்திற்கு அல்லது நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதுமானது.