தினந்தோறும் ஜியோவில் பல லட்ச நபர்கள் ரீசார்ஜ் செய்கின்றன. ஆனால் பலருக்கும் தெரியாத ஜியோவில் இப்படி இருக்கலாம் என்று கூட யாருமே சொல்லாத கண்டிப்பாக ஏமாந்துட்டோம்.. ஆனா இனிமேல் நீங்க இந்த ரீசார்ஜ் திட்டத்தை தெரிஞ்சுக்கிட்டு ஏமாறாமல் ரீசார்ஜ் பண்ணா உங்க பணம் கண்டிப்பா சேஃப்தான்..
ஓ …இந்த பிளான் தானா?

இந்த பிளான் அனைத்தும் மிக குறைந்த விலையில் அதிக நன்மைகள் தரும் திட்டங்களில் ஒன்றுதான். இனிமேல் நீங்க ரீசார்ஜ் பண்ணும் பொழுது இப்படி ஒரு திட்டத்தையும் செக் பண்ணிட்டு அதற்கு பிறகு ரீசார்ஜ் செய்யுங்கள்..
Rs189 ரீசார்ஜ் திட்டம்
வெறும் 200 ரூபாய்க்கு கீழே ரீசார்ஜ் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா? மறக்காம இந்த திட்டத்தை செக் பண்ணி பாருங்க. அப்படி 189 ரீசார்ஜ் செய்யும்பொழுது 28 நாட்கள் வேலை நாட்களுடன், அன்லிமிடெட் கால் பேசும் வசதி மற்றும் 4G சேவையை 2GB மொத்தமாக வேலிடிட்டி முடியும் வரையில் பயன்படுத்திக் கொள்ளும் வசதி இந்த திட்டத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் 300 எஸ் எம் எஸ் களையும் அனுப்பிக் கொள்ளலாம். இது பெரும்பாலும் யாருக்கும் தெரியாத ரீசார்ஜ் திட்டம் தான்.
Rs 119 ரீசார்ஜ் திட்டம்
119 ரீசார் செய்யும் பொழுது 1.5GB தினந்தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம், 14 நாட்கள் வேலை நாட்களுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் தினம்தோறும் 100 எஸ்எம்எஸ் போன்ற அனைத்து சலுகளையும் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் பெற முடியும்…
கண்டிப்பா இந்த திட்டத்தை பற்றி நிறைய பேருக்கு தெரியாம இருக்கு மறக்காம இது மத்தவங்களுக்கு ஷேர் பண்ணிக்கோங்க