குரூப் 2 தேதியை மாற்ற வேண்டும் இபிஎஸ் கோரிக்கை ஏன் தெரியுமா?

ஆசிரியர் தகுதி தேர்வு வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் நவம்பர் 1 ,2 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என திமுக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என .எடப்பாடி  தெரிவித்திருக்கிறது .

திருப்பூர் மக்களுக்கு நல்ல செய்தி-முதல் ஸ்டாலின் அறிவித்த புதிய நலத்திட்டங்கள் 2025

உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் கிறிஸ்துவ பெருமக்கள் மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை வழிபடும்  நாளாக கல்லறை திருநாள் அன்றுதான் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படியே வைக்கும் இந்த ஆசிரியர் தேர்வு வேறு நாட்களில் தள்ளி வைக்க வேண்டும் எனவும் இது போன்ற கருத்துகளையும்  தமிழக அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் எடப்பாடி   தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version