KPY பால நடிப்பில் 5செப்டம்பர் 5 தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் காந்தி கண்ணாடி . அதே நாளில் SK நடிப்பில் உருவான, மதராசி. திரைப்படமும் ரிலீஸ் செய்யப்பட்டது. கே பி ஒய் பாலா ஏழை மக்களுக்கு பல தரப்பட்ட முறையில் உதவி செய்துள்ளார். கலியுக கர்ணன் எனப் போற்றப்படும் இவர் நடிப்பில் உருவான திரைப்படத்திற்கு வரவேற்கும் மக்கள் ஆதரவும் அதிகமாக உள்ளது .

குறிப்பாக குடும்பங்கள் போற்றும் திரைப்படமாக .மாறி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அஜித் ,விஜய், ரஜினி படத்திற்கு கூட இனிமேல் ஷோ போக மாட்டேன் ஆனால் கே பி ஒய் பாலா. படத்திற்கு கண்டிப்பா இனிமேல் முதல் ஷோ தான் போவேன். என ரசிகர்கள் பல்வேறு தங்களுடைய ஆதரவு வரை திரைப்படத்திற்கு கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து நாள் முடிவில் முதல் நாளில் 35 லட்சம், இரண்டாம் நாள் 45, அடுத்த நாள் 65 இப்படி நான்கு நாட்கள் முடிந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான வசூல் வேட்டை 3.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும். இது இந்த வார இறுதியில் எட்டு முதல் 10 கோடி வர வசூல் பேட்டை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த படத்திற்கு ஆதரவுகளும் வரவேற்போம் மிகச் சிறந்த முறையில் உள்ளது.
மிகவும் கஷ்டப்பட்டு நிலையிலிருந்து வந்த இரண்டு ஹீரோக்கள் இன்று பிறைகளில் பார்ப்பது மக்களுக்கு மிகவும் சந்தோஷமான தருணத்தை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
