பொதுவா எல்லாருக்குமே பிசினஸ் செய்யணும் என்பது மிகப் பெரிய கனவாக இருக்கும். அப்படி உங்களால பிசினஸ் செய்ய முடியும் என்றால், இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு நல்ல வருமானத்தை தரக்கூடிய பிசினஸ் ஆக இது மாற்றக் கூடியது பெரும்பாலும் அதிகமான நபர்கள் இகாமர்ஸ் பிளிப்கார்ட் அமேசான் மீசோ போன்ற இணையவலையங்களில் மட்டும் தன் அதிகமான செல்லர்கள் மூலம் மக்களுக்கு தங்களுடைய பொருட்களை விற்பனை செய்கின்றன ஆனால் அதைவிட இன்னும் நல்ல வருமானம் தரக்கூடிய பல விதமான ஆன்லைன் பிளாட்பார்மைகள் மூலம் உங்களுடைய பொருளை விற்க முடியும்.

டி மார்ட் இது பெரும்பாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு டிமார்களை நம்மளால் பார்க்க முடியும். எத்தனை பேருக்கு தெரியும் இது எந்த மாதிரியான பிசினஸ் என்று. நீங்கள் நினைக்கலாம் இது ஒரு தனி நபருடைய கம்பெனி தானே என்று ஆனால் அதுதான் கிடையாது. பெரும்பாலும் டி மார்ட் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை குறைந்த அளவில் கொடுக்கின்றன இதை எப்படி சாத்தியம் என்று பலருக்கும் இந்த கேள்விக்குறிதான். ஆனால் அதற்கு மிக முக்கிய காரணம் என்பது டி மார்ட் தன்னுடைய கடையில் விற்கக் கூடிய பொருட்கள் அனைத்திற்கும் கிரெடிட் மூலம் அந்த பொருளை தயாரிக்கும் அல்லது டீலர்கள் மூலம் பொருட்களை வாங்கி வந்து மக்களுக்கு கொடுக்கின்றன.
அப்படி உங்களாலும் டிமார்ட்டிற்கு பொருட்களை கொடுக்க முடியும் உதாரணமாக பிரஷ் ஆன காய்கறிகள், தேங்காய், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றை தினந்தோறும் அடிப்படையில் டி மார்ட் உடன் இணைந்து, விற்க முடியும். இது நல்ல விதமான வருமானத்தை தரக்கூடிய பிசினஸ் தான். ஆனால் இதற்கு கண்டிப்பாக உங்களிடம் ஜிஎஸ்டி தேவைப்படும்.
மேலும் டி மார்ட்டின் பார்ட்னர்ஷிப் என்ற ப்ரோக்ராம் மூலம் உங்களுடைய பெயர் முகவரி ஜி எஸ் டி நம்பர் எந்த மாதிரியான பொருட்கள் டிமார்ட்டில் விற்க போகிறாரகள் என்பதை கொடுத்த பிறகு சைன் அப் செய்ததும் டி மார்ட் தரப்பிலிருந்து உங்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வரும் அதை ஏற்று பிறகு அடுத்தபடி உங்களுடைய பிசினஸை நீங்கள் மிக எளிமையாக டி மார்ட் மூலம் தொடங்கலாம்.
அடேய் 365 நாட்களுக்கே வெறும் ரூ797 பிஎஸ்என்எல் பட்டைய கிளப்பும் ஆஃபர்.
