கோயம்புத்தூரில் டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி சார்பாக ஸ்டாப் நர்ஸ் மற்றும் லேப் டெக்னீசியன் மற்றும் pharmacist போன்ற பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் அறிவுக்குள் வெளிவந்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதும் 108 நபர்களுக்கான வேலைவாய்ப்புகள் 08-08-2025 விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. DHS அதன்படி 08-08-2025 இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ரூபாய் 13000 முதல் 18000 முறை மாத சம்பளமாக மேலும் வயது வரம்பு, பணி அனுபவம், படிப்பு போன்றோரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
coimbatore-dhs-job-recruitment-2025-in-tamil
பதவி பெயர்:
- Staff Nurse
- Lob Technicians
- Pharmacist
வயது
- 50 வயதிற்குள் இருக்க வேண்டும் Staff Nurse
- 35 வயதிற்குள் இருக்க வேண்டும் ( Lap Technician , Pharmacist
சம்பளம்
- Staff Nurse- 18,000
- Lap Technician-13,000
- Pharmacist-15,000
பணியிடங்கள்
Post | Vacancy |
Pharmacist | 6 |
Lap Technician | 9 |
Staff Nurse | 93 |
Total | 108 |
பட்டப்படிப்பு
- Pharmacist- D.pharm Or B,Pharm.
- Staff Nurse- Bsc Nursing Or DGNM
- Lap Technician-12th Pass With Medical Lab Technology
தேர்வு முறை
- இன்டர்வியூ
கட்டணம்
- இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08-08-2025
விண்ணப்பம் தொடங்கப்பட்ட தேதி: 08-08-2025
;ஆதார் அப்டேட் இப்போ பள்ளியில்தான்! பெற்றோர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு
தகுதியும், விருப்பமும் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள DHS அலுவலகத்தில் தங்களுடைய விண்ணப் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.