இது மற்ற யூசர்களுக்கு கிடையாது நீங்க ஏர்டெல் வச்சிருந்தா மட்டும் போதும். Airtel Thanks App இப்படி ஒரு செமையான ஆஃபரை விட்டு இருக்காங்க. 17000 மதிப்புள்ள ஏ ஐ டூல்ஸ் எப்படி பயன்படுத்தலாம் மேலும் அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை பார்க்கலாம்.
Whats Airtel Perplexity?

Perplexity என்பது ஒரு அட்வான்ஸ் நிறைந்த AI டெக்னாலஜி கொண்ட ஒரு டூல். இது ஏர்டெல் உடன் இணைந்து ஏஐ பவர் கொண்டு சர்ச் அசிஸ்டன்ட் ஆக செயல்படும். இது கூகுள் மாதிரி கிடையாது ஆனால் அதைவிட கன்வெர்சனல் மற்றும் சர்ச் இன்ஜின் ஆக சேர்ந்து பயன்படும். கிட்டத்தட்ட சாட் ஜிபிடி போன்று பயன்படும். அது இப்பொழுது ஏர்டெல்லில் இலவசமாக தங்களுடைய பயனாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
அந்த நிலையில் இந்த Perplexity மதிப்பு கிட்டத்தட்ட 17 ஆயிரம் ரூபாய். இதை ஒரு வருடத்திற்கு ஏர்டெல் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், இதை ஏர்டெல் டேங்க்ஸ் ஆப்பில் இருந்து ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 க்குள்ள 28 நாள் ரீசார்ஜ் பிளான் ஜியோவில் இருக்குன்னு தெரியாம நிறைய பேர் ஏமாந்துட்டாங்க
Perplexity Advantage என்ன?
- Gpt4 ஆக்சிஸ் அதாவது ஓபன் ஏ ஐ டெக்னாலஜி பயன்படுத்திக் கொள்ளலாம்
- அன்லிமிடெட் AI search Engine , ஏ ஐ பவர் ரைட்டிங்
- ரியல் டைம் வெப் சேர்ச்
- NO ads
- PDF upload And Analysis
- Unlimited Usage
இதை யாரெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்?
- ஏர்டெல் பயனர்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்டு
- ஏர்டெல் பிராட்பேண்ட் கனெக்சன் பயன்படுத்த நபர்கள
எப்படி பயன்படுத்தலாம்?
- ஏர்டெல் பயனாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் ஏர்டெல் டேங்க்ஸ் ஆப் பயன்படுத்தி லாகின் செய்து பிறகு அதில் perplexity ஆப்ஷன் மூலம் ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.
மேலும் இது பற்றி சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க இது மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.