தமிழ் பஞ்சாங்கம் படி ஜூலை 17ஆம் தேதி ஆடி மாதம் இன்று ஆடி மாதம் தொடங்குகிறது. இந்த மாதம் ஆன்மீக ரீதியாகவும் சரி மருத்துவர் ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த மாதமாக முன்னோர் காலத்தில் இருந்து முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆடி மாதம்
- ஆடி மாதம் தொடங்கும் நாள் ஜூலை 17
- ஆடி மாதம் முடியும் நாள் ஆகஸ்ட் 15
ஆடி மாதத்தில் செய்யக்கூடிய 5 விஷயங்கள்

- வீட்டில் உள்ள பெண்கள் 4-6 மணிக்குள் நீராடி வீடு முழுவதும் ஒட்டடை அடித்து, தூய்மையாக்குவதை நல்ல பலன்களை தரும்
- ஆடி மாதத்தில் முக்கியமாக கடவுளை வழிபடும் பொழுது துளசி அருகே தீபம் வைத்து தினந்தோறும் பூஜை செய்தால் வீட்டில் உள்ள சக்தி நிலைக்கும் என்பது ஐதீகம்
- ஆடி மாதம் குறிப்பாக அம்மனுக்கு உகந்த மாதமாகும். அதனால் அம்மன் கோவில்கள் சென்று நெய் தீபம் ஏற்றுவது மற்றும் குலதெய்வ கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றுவது நற்பலன்களை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஏற்படுத்தும். துர்க்கை அம்மையும் வழிபடுவது சிறந்தது.
- மற்ற நாட்களை காட்டிலும் ஆடி மாதத்தில் வெள்ளை மற்றும் செவ்வாய் கிழமைகளில் விரதங்கள் என்பது செல்வம் சௌபாக்கியம் சேர இந்த நாட்களில் விரதம் விட்டு வழிபடுவது பணத்தை பெருக்கும்.
- பொதுவாக ஆடி மாதம் என்பது என்பது மழைக்காலம் தொடங்கும் மாதமாகவும் நலம் காக்க பசலை, வெந்நீர், கசாயம் போன்றவற்றை எடுத்துக் கொள்வதும் மருத்துவ ரீதியாகவும் உடல் நலத்தை பேணி காக்கும்.
இந்த ஆடி மாதத்தை அருள் பெறும் சக்தி நிறைய செல்வம் சேரும் மாதமாக மாற்றிட இந்த விஷயங்களை நீங்கள் வீட்டில் இருந்தபடி செய்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்மையை பெறுங்கள்.
- ஆடி மாசத்தில் ஏன் அம்மன் வழிபாடு முக்கியம் என்றால் ஆடி மாதம் தெய்வீக சக்தி அதிகம் தென்படும் மாதம். மேலும் அம்மனுக்கு விரதம் மற்றும் பூஜை தீபம் திருவிழாக்கள் போன்றது செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை அதிகப்படுத்த உதவும்.
- அதே போல் ஆடி மாதத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழங்கு நாட்களில் குறிப்பாக திருமணத்தடை, குழந்தை தடை, பிரச்சினைகளை குறைக்கும் போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆடி வெள்ளி மற்றும் ஆடிச் செவ்வாய்கிழமை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்வது திருப்தியை ஏற்படுத்தும்.
- ஆடி மாதத்தில் சக்தி தரும் மந்திரங்கள் சிலவற்றை தினம்தோறும் கூறுவது மூலம் உங்கள் வாழ்க்கையில் செல்வத்தையும் நிம்மதையும் அதிகப்படுத்தும்.
ஆடி மாத முக்கிய நாட்கள்
ஜூலை 17-ஆடி மாதம் ஆரம்பம்
ஜூலை 19-ஆடி வெள்ளி
ஜூலை 23-ஆடிச் செவ்வாய்
ஜூலை 31- ஆடிஅமாவாசை
ஆகஸ்ட் 2-ஆடி வெள்ளி 3
ஆகஸ்ட் 16 ஆடி முடிவடியும் நாள்.
ஆடி மாசத்துக்குரிய நம்பிக்கைகள்

செவ்வாய்க்கிழமை-பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது சிறந்தது
வெள்ளிக்கிழமை-மகாலட்சுமி சக்தி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுவது
அமாவாசை-முன்னோர்களுக்கும் பித்ரு பூஜை செய்வது மேலும் அவர்களுக்கு படையல் இட்டு வணங்குவது
ஆடிப்பெருக்கு-நதி நீர் வழிபாடு புதுப் பறவைகள் மிரட்டல் குடும்பம் பந்தத்தை மேம்படுத்துதல்.
ஆடி மாதத்தில் ஏன் நல்ல காரியம் பேசக்கூடாது?
பொதுவாக ஆடி மாதத்தில் திருமணம், போன்ற சுப காரியங்களை பேசுவது சற்று கடினம் தான். அதற்கு முக்கிய காரணமாக மாற்றப்படுவது ஆடி மாதத்தில் மழை பெய்யும் காலமாக இருப்பதால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும் ஒரு நல்ல காரியத்தை பேசும் பொழுதும் அல்லது செய்வதற்கும் உடல் பலமும் மன உறுதியும் முக்கியம் இவை ஆடி மாதத்தில் மனநிலையை கொடுக்காது காரணத்தால் தான் பொதுவாக நல்ல காரியங்கள் ஆடி மாசத்தில் செய்வதோ அல்லது பற்றி பேசுவதோ கிடையாது.
அதேபோல் வீட்டில் பெரும்பாலும் அவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பது ஆடி மாதத்தில் வழக்கமாக இருக்கும் . அதனாலே வீடு கட்டுதல், தொழில் தொடங்குவது போன்றவற்றை அனைத்தும் ஆடி மாதத்தில் அல்லாமல் ஆவணி மாதத்தில் தொடங்குவது காலங்காலமாக தொன்று தொட்டு வருகிறது.