ஆடி கிருத்திகை 2025 இந்த நாளில் இந்த ஐந்து விஷயங்கள் கண்டிப்பா செய்யணும்

 ஆடி கிருத்திகை என்பது முருகப் பெருமானுக்கு ஆன்மீக உணர்வுகளை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் நாளாகும். இந்த ஆடிப் பிரித்து வைத்து ஆண்டு தோறும் ஆடி மாதம் இந்த நல்ல நாளில் கிருத்திகை நட்சத்திரம் சேரும் நல்ல நாள் இன்றைக்கு கிருத்திகை.

ஆடி கிருத்திகை எப்பொழுது?

adi amavasai
aadi kirithigai

 பொதுவாக இது நடைபெற சந்தேகமாக இருக்கும். எப்பொழுது ஆடி கிருத்திகை என்று அதாவது முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக  ஆடி கிருத்திகை என்பது ஆடி மாதத்தில் இரண்டு நாட்களில் வரும் அதாவது ஜூலை 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் ஆகஸ்ட் 16ம் தேதியும் ஞாயிற்றுக்கிழமையும்.  பக்தர்களுக்கு இதில் இருக்கும் சந்தேகம்  என்னவென்றால் எந்த நாளில் கிருத்திகையை கொண்டாடுவது மற்றும் முருகனுக்கு விரதம் இருப்பது என்பது தான். ஆனால் இரண்டு நாட்களுமே நீங்கள் தவற விடக்கூடாது கண்டிப்பாக இருக்கக் கூடிய விரதங்களில் இதில் இரண்டு நாட்களுமே நீங்கள் இருக்கலாம்.

ஏன் ஆடி மாசம்.. தமிழர்களுக்கு சிறப்பான மாதம்?

ஆடி கிருத்திகை தினத்தில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
  •  கிருத்திகை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த நாள் தான் அதனால் திருச்செந்தூர் இருக்கோ அல்லது அருகில் உள்ள முருகன் கோவில் பயணம் செய்வது மேலும் அந்த நாளில் முருகனுக்கு தரிசனம் செய்தால் சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. அதனால் முடிந்த வரையில் பழனிக்கு அல்லது திருத்தணிக்கோ செல்வது சிறந்தது.
  • முருகா பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தல் மிகுந்த புண்ணிய தரும். அபிஷேகத்தின் போது தேன் பால் பனங்கற்கண்டு ஆகியவற்றுடன் வீட்டிலேயே சிறிய விளக்குகள் வைத்தும் முருகப்பெருமானை வழிபடலாம். நல்ல மனம் உள்ள மலர்களை அலங்கரித்து குறிப்பாக செகப்பு நிற மலர்கள் கிடைக்க விட்டால் சந்தனம் குங்குமம் வைத்து வழிபடலாம்.
  • இந்த நாளில் கந்த சஷ்டி கவசம் சுப்பிரமணிய பஞ்சகம் போன்ற ஸ்தோத்திரங்களை பாடுவதும் அதைப்பற்றி கேட்பதும் நிம்மதியும் வீட்டில் சந்தோஷத்தையும் நிலைப்படுத்தும். வீட்டில் சிறிய வேலை வைத்திருந்தால் ஒரு சிறிய தட்டில் பச்சரிசி போட்டு அதனை வேலை வைத்து அந்த கட்டிலை மஞ்சள் குங்குமம் மற்றும் சந்தனம் எலுமிச்சை பழத்தை வைத்து வழிபடலாம்.
  • அன்னதானமாக ஏழைகளுக்கு உணவு வழங்குதல் கோவில்களுக்கு விருந்து ஏற்பாடு செய்வது போன்ற புண்ணிய காரியங்களை செய்வது , நாம் செய்த பாவத்தை ஏற்று கடவுளை நமக்கு வழிபடுவதாக ஐதியுங்கள்.
  • பௌர்ணமி விரதம் அல்லது கிருத்திகை விரதம் இந்த நாளில் குடும்ப அமைதி குழந்தைகள் ஆசைகளில் நிறைவேற்றும் நாட்களாக இருப்பது அவசியம்.

ஆடி கிருத்திகை போது பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய முப்பெரும் தேவர்களும் இணைந்து நாளாக வருகிறது. அதே போல் ஆகஸ்ட் 16ம் தேதி ஆடி மாதத்தின் நிறைவு நாளாக இருக்கும் கிருத்திகையில் கிருஷ்ணா பகவான் அவதரித்து கோகுலட்சுமியின் சேர்ந்து ஒரு நாளாகும். இது முருகப்பெருமானுக்கு மற்றும் பெருமாள் பைரவர் சனி பகவான் ஆகிய தெய்வங்களுக்கும் உகந்த நாள் ஆகும். அதனால் தங்களுக்கு வசதிக்கேற்ற எந்த நாளிலே உங்களுக்கு சிறப்பாக இருக்கிறதோ அதை ஆடி கிருத்திகை மூலம் குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

மறக்காம இது உங்கள் குடும்பத்திற்கு ஷேர் பண்ணுங்க….

Leave a Comment