“ஆதார் அப்டேட் இப்போ பள்ளியில்தான்! பெற்றோர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு”

குழந்தைகளுக்கு ஆதார் கார்டு புதுப்பிப்பை இப்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் எதிர்பார்க்கும் வகையில் தங்கள் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை புதுப்பிப்பு மற்றும் பதிவு செய்தல் நேரடியாக பள்ளிகளிலே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எந்த விதமான செலவும் இல்லாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள முடியும் என மதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

aadhar card update schools student (1)
aadhar card update schools student (1)

UIDAI ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயோமெட்ரிக் முறையில் அவர்களை புதுப்பிக்க மாவட்ட வாரியாக  பயோமெட்ரிக் கருவிகளை வழங்கி பள்ளிக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில் கை ரேகை மற்றும் கருவிளை ஸ்கேன் போன்றவற்றை புதுப்பிக்க முடியும்.

இது கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும் என்றும்  5 முதல்  7வயது வரையிலான குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக பள்ளிகளிலே ஆதார் அட்டை புது மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல்  7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ஆதார் எண் செயல் இழப்பு

ஆதார் எண் புதுப்புக்கு  செய்யப்படாமல் விட்டால் காதலின் செயலிழக்க நேரிடும் என்றும் கட்டாய புதுப்பித்து விதியின் படி  5 வயதில்  ஆதார் எண் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதேபோல் அந்த குழந்தைக்கு15 வயதில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்றும் இவ்வாறு செய்யாவிட்டால் ஆதார் எண் செயலிழக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 2 வயதுக்கு கீழே குழந்தைகளுக்கு சிறந்த 5 ஹெல்த் ஸ்னாக்ஸ்   மருத்துவர் பரிந்துரை

குழந்தைகளுக்கு ஏன் ஆதார் முக்கியம்

குழந்தைகளை பள்ளி சேர்ப்பது மற்றும் பல்வேறு விதமான நுழைவுத் தேர்வுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் தேர்வு எழுதுதல், மற்றும்   பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நேரடியாக DBT மூலம் பயனாளர்களுக்கு கிடைக்க இந்த ஆதாரம் மிகவும் தேவைப்படுகிறதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த  2 மாதத்திற்குள் இந்த ஆதார் எண் அப்டேட் என்பது பள்ளிகள் மட்டும் இப்பொழுது புதுப்பிக்கப்படும் என்றும் முன்முயற்சியாக பிறகு கல்லூரிகளிலும் ஆதர எண் புதுவிக்க ஏற்பாடு  செய்யப்படும் என்றும் UIDAI CEO தெரிவித்துள்ளார்.

இந்த அப்டேட்டை தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முறையான மற்றும் சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 எந்த டாக்குமெண்ட் கொண்டு செல்ல வேண்டும் மாணவ ,மாணவிகள்?

கண்டிப்பாக குழந்தைகளுக்கு ஆதார் கார்டு ஏற்கனவே  எடுத்து இருப்பீர்கள் அதனால் அந்த ஆதார் கார்டுக்கான அப்டேட் செய்வது நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஏற்கனவே எடுத்திருக்கும் ஆதார் அட்டையை பள்ளிக்கு குழந்தைகளிடம் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் போன் நம்பர் தங்களுடைய கொடுக்கும் OTP காத்திருக்க வேண்டும்.

ஏன் ஆதார் அப்டேட் முக்கியம்?

தங்களுடைய குழந்தைகள் அட்மிஷன், என்ட்ரன்ஸ் எக்ஸாம், மற்றும் ஸ்காலர்ஷிப் போன்றவற்றிற்கு எந்த விதமான தடங்கள் இல்லாமல்  கிடைத்திட ஆதார் அப்டேட் பள்ளி குழந்தைகளுக்கு மிக முக்கியம். இது பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்குமா என்று கேட்டால் அதைப் பற்றி இன்னும் எந்த விதமான அப்டேட்டும் ஆதார் துறையிலிருந்து வரவில்லை.

குழந்தைக்கு ஆதர அப்டேட் செய்ய தேவை தேவையான ஆவணங்கள்
  • பர்த் சர்டிபிகேட்
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • ஸ்கூல் ஐடி கார்டு

போன்றவற்ற மூலம் அப்டேட் செய்ததற்கு தேவையான. மேலும் இது உடனடியாக செயல்படுத்த கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்பதும். இதை தொடங்கி எந்த நாட்களிலும் முடிக்க திட்டமிட்டுள்ளது பற்றி எந்த விதமான அப்டேட்டும் இப்பொழுது கிடையாது.

Leave a Comment