பெண்கள் குடும்ப நலத்திற்காக பக்தியுடன்  கொண்டாடுகின்றன இது பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் கொண்டது.

 வரலட்சுமி விரதம்  திருமணமான பெண்கள் வாழ்வில் அமைதி, செல்வம்,  நலனுக்காக

 பெண்கள் வீட்டிலேயே எளிமையாக பூஜை செய்வது  வழிபடலாம்

 விரத பூஜைக்குத் தேவையான  பொருட்கள் – கலசம், மஞ்சள், குங்குமம், தீபம், மலர், நெய்வேத்யம்.

 பூஜை, தீபாராதனை, நெய்வேத்யம், லட்சுமி பாடல்கள் – மூலம் வழிபடலாம்

 தங்களின் விரதம் உங்கள் குடும்பத்தில் செழிப்பு, நன்மை,  ஆரோக்கியத்திற்கு  வழி வகுக்கும்