ஆடிப்பெருக்கு , ஆடி அமாவாசை முன்னோர்கள் வழிபாடு கோயில்கள் வழிபாடு சிறப்பு
ஆடி மாதத்தில் கோயில்களில் கூழ் ஊற்றுவது வழிபாடு செய்வது சிறப்பு
ஆடி மாதத்தில் பெண்கள் கோயில்களை விளக்கேற்றுவது சிறப்பு
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அலங்காரம் செய்வது சிறப்பு
ஆடி மாதம் தெய்வத்திற்கு உகந்த மாதம்
ஆடி மாதங்களில் அம்மனுக்கு வழிபாடு செய்து பூஜை செய்வது சிறப்பு