டிவிஎஸ் இன் NTorq 125 Super Squad Edition இப்பொழுது இந்தியாவில் களமிறங்க உள்ளது . இதன் எடிஷன் மக்கள் இடையே மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்றுள்ளது. அதன்படி இந்த வண்டியின் ஆரம்ப நிலையானது Rs98,117 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஒன்றாக இந்த புதிய மாடல் இந்தியாவில் வெளிவர உள்ளது. ஏற்கனவே TVS என்டாக்125 பல்வேறு variant இந்தியா விற்பனை செய்யப்பட்டு வருகிறத .அதில் ஒன்றுதான் NTorq Super Squad Edition .
Designs

மார்வெல் மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் சின்னங்கள் மற்றும் புதிய வண்ணங்களில் டிவிஎஸ் இன் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்கள் அடிப்படையில் டிசைன்கள் இதில் இருப்பது மிகவும் பிரத்தியேகமாக உள்ளது.
- கேப்டன் அமெரிக்கா இன்று சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது . அதேபோல ஏற்கனவே 2020 ஆம் ஆண்டிலும் டிவிஎஸ் தனது 125 ஹீரோ வெளியிட்டது. இப்பொழுது இருக்கும் ட்ரெண்டிங் போன்றவற்றிற்கு ஏற்றது போல பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. BS6 சூப்பர் குவாட்ஸ் .
TVS NTorq 125 Engine
- 124.8CC கொண்டு சிங்கிள் சிலிண்டரில் 9.5Hp பவர் மற்றும் 10.5 Nmடாக்கை உருவாக்க செய்யும் இன்ஜின் கொண்டது. மேலும்EV வண்டி அத்தனை டெக்னாலஜி கொண்ட ப்ளூடூத், கால் செய்து வசதி, இந்த மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 இலவச லேப்டாப் யாருக்கெல்லாம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு வந்தாச்சு
98,117 இதன் ஆரம்ப விலை எக்ஸ் ஷோரூமை இருந்தாலும் நம்மளுடைய மொத்த செலவு கிட்டத்தட்ட 1.10 லட்சம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் இறுதிக்குள் நீங்கள் புக் செய்ய வெப்சைட்டை பார்வையிடலாம். இப்போது இளசுகளை கவர வரும் மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் டிசைனில் உருவாகிய புதிய எடிஷன் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த மாசம் கடைசிக்குள் வாங்கலாம்