தமிழகத்தில் உள்ள வங்கியில் பொருத்தவரையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை அணைத்த வணிகம் மற்றும் பொதுத்துறை வகைகளும் மூடப்படும் என்பது ஏற்கனவே ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட்2 ,2025 இன்று வங்கிகள் செயல்படுமா? என்பது நிறைய பேருக்கு சந்தேகம் தான்.
Bank Holiday

அந்த வகையில் ஏற்கனவே கூறியது போல் இது மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் கண்டிப்பாக வடிய மட்டும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் .இன்று செயல்படும் என்பதில் எந்த விதமான அச்சமும் கிடையாது.
அதனால் மக்கள் அனைவரும் வங்கிகளில் பணம் செலுத்துவது மற்றும் வங்கியில் இருந்து பணம் எடுப்பது மற்றும் நகையை அடக்க வைப்பது அல்லது நகையை மீட்டுவது போன்ற அனைத்தையும் சனிக்கிழமை ஆகிய இன்று தாராளமாக செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடேய் 365 நாட்களுக்கே வெறும் ரூ797 பிஎஸ்என்எல் பட்டைய கிளப்பும் ஆஃபர்.