இயக்குனர் பாண்டியராஜ் அவர்களின். திரைப்படங்கள் அனைத்தும் பொதுவாக கிராமம் அல்லது குடும்பம் சார்ந்தவர்களாக இருப்பது சிறப்பு. அதில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்டு கிட்டத்தடட 1000 திரையரங்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் வெறும் 16 நாட்களில் கிட்டத்தட்ட 89 .கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை அடைந்துள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தை வசூல் வேட்டையை மிஞ்சும். என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாண்டிராஜ் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியின் Ace திரைப்படம் .மக்களிடையே அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. ஆனால் கிராமத்து கதை மற்றும் குடும்பங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் குறிப்பாக பல குடும்பங்களில் இது ரியலாகவே நடந்து கொண்டிருக்கிறது. அப்படி பல திரைக்கதையை எழுதி இயக்கிய பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் மீண்டும விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என ்.சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பள உயர்வு
சூப்பர் ஸ்டார், விஜய், அஜித் ஆகியோர் ஒரு படத்திற்கு குறைந்தபட்சம் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதால் இப்பொழுது விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்று விட்டதால் அடுத்தடுத்து நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை ஏற்றியுள்ளன. அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி திரைப்படத்திற்கு பிறகு பாண்டியராஜ் இயக்கத்தில் .வரவேற்கும் திரைப்படத்திற்கு சம்பளம் உயர்த்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்
