ரேஷன் முதல் மகளிர் தொகை வரை இனி உங்கள் வீட்டு வாசலில்

ungaludan-stalin-scheme

சென்னையில் இருந்து செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை இன்று  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்  தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் எப்படி எதற்காக எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம். தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் முறையாக விரைவாக சென்றடைய  4 அதிகாரிகளை நியமித்து உள்ளதாகவும் மேலும் மக்களின் குறையை கேட்டு அறிய 1100 அன்று என்னுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருவதாகவும் மக்கள் சிரமம் இன்றி இந்த திட்டத்தை பற்றி போன் வாயிலாக … Read more