98,117 Rs வேற மாதிரி வந்த TVS NTorq 125 Super Squad Edition சீக்கிரமாவே.. மிஸ் பண்ணாதீங்க

tvs-ntorq-125-super-squad-edition-launch

டிவிஎஸ் இன் NTorq 125 Super Squad Edition இப்பொழுது இந்தியாவில் களமிறங்க உள்ளது . இதன் எடிஷன் மக்கள் இடையே மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்றுள்ளது. அதன்படி இந்த வண்டியின் ஆரம்ப நிலையானது Rs98,117  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்குவாட் எடிசன்  ஒன்றாக இந்த புதிய மாடல்   இந்தியாவில் வெளிவர உள்ளது. ஏற்கனவே   TVS என்டாக்125 பல்வேறு variant இந்தியா விற்பனை செய்யப்பட்டு வருகிறத .அதில் ஒன்றுதான் NTorq Super Squad Edition . Designs  மார்வெல் … Read more