“ஆதார் அப்டேட் இப்போ பள்ளியில்தான்! பெற்றோர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு”
குழந்தைகளுக்கு ஆதார் கார்டு புதுப்பிப்பை இப்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் எதிர்பார்க்கும் வகையில் தங்கள் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை புதுப்பிப்பு மற்றும் பதிவு செய்தல் நேரடியாக பள்ளிகளிலே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எந்த விதமான செலவும் இல்லாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள முடியும் என மதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் UIDAI ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயோமெட்ரிக் முறையில் அவர்களை புதுப்பிக்க மாவட்ட வாரியாக பயோமெட்ரிக் … Read more