அரசு வேலைவாய்ப்பு கோயம்புத்தூரில் DHS ஸ்டாப் நர்ஸ், Lab டெக்னிசியன் சம்பளம் 13,000
கோயம்புத்தூரில் டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி சார்பாக ஸ்டாப் நர்ஸ் மற்றும் லேப் டெக்னீசியன் மற்றும் pharmacist போன்ற பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் அறிவுக்குள் வெளிவந்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதும் 108 நபர்களுக்கான வேலைவாய்ப்புகள் 08-08-2025 விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. DHS அதன்படி 08-08-2025 இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூபாய் 13000 முதல் 18000 முறை மாத சம்பளமாக மேலும் வயது வரம்பு, பணி அனுபவம், படிப்பு போன்றோரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் … Read more