முடி உதிருக்கும் முக்கிய 7 காரணங்கள்-இதை அவாய்ட் பண்ணா Hair Fall குறையும்

hair loss in tamil

முடி உதிர்வுHair Fall ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி. இது காமனான ஒரு விஷயம்தான். ஆனால் காரணம் தெரியாமல் தவறான care மெத்தட் பின்பற்றுவதனால் தான் ஏர் லாஸ் அதிகமாகிறது. இந்த போஸ்ட்ல ஏன் முடி அதிகமா கொட்டுது அதற்கான முக்கிய காரணத்தை நாம தெரிஞ்சுக்கிட்டாலே போதும் அதனால நம்முடைய ஹேர் ஃபால்ஸ் கண்டிப்பா கண்ட்ரோல் பண்ண முடியும். தலைமுறை தலைமுறையாக தலை முடி பிரச்சனை சிலருக்கு இருக்கிறது ஆனால் அது மட்டுமே காரணம் கிடையாது. உணவு … Read more