யாருமே எதிர்பார்க்காத வசூல்.. இத்தனை கோடியா? Gandhi Kannadi ​Box Office Collection

KPY பால நடிப்பில் 5செப்டம்பர் 5 தேதி ரிலீஸ்  ஆன திரைப்படம்  காந்தி கண்ணாடி . அதே நாளில் SK  நடிப்பில் உருவான, மதராசி. திரைப்படமும் ரிலீஸ் செய்யப்பட்டது.  கே பி ஒய் பாலா ஏழை மக்களுக்கு பல தரப்பட்ட முறையில்  உதவி செய்துள்ளார்.  கலியுக  கர்ணன் எனப்  போற்றப்படும் இவர் நடிப்பில் உருவான திரைப்படத்திற்கு வரவேற்கும் மக்கள் ஆதரவும் அதிகமாக உள்ளது . குறிப்பாக குடும்பங்கள் போற்றும்  திரைப்படமாக  .மாறி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அஜித் ,விஜய், ரஜினி … Read more