2025 இலவச லேப்டாப் யாருக்கெல்லாம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு வந்தாச்சு

free-laptop-tamilnadu-ilavasa-laptop-2025

தமிழக அரசு தமிழக அரசு இலவச லேப்டாப் என்ற திட்டத்தை மீண்டும் கொண்டு வர உள்ளது. ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இந்த திட்டத்தை கடந்த 2011 ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் ₹2000 கோடி ரூபாய் திட்டத்தின் மூலம் அரசு   மற்றும் அரசு சார்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. ஆனால்   திமுக   ஆட்சிக்கு பிறகு நிதி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டத்தை கைவிடப்பட்டது. காரணம் இதற்கு முந்தைய … Read more