Airtel-ல இப்ப இது கூட ப்ரீயா தராங்களா? இதோட வொர்க் 17,000

airtel-free-perplexity-ai-tool-tamil

இது மற்ற யூசர்களுக்கு கிடையாது நீங்க ஏர்டெல் வச்சிருந்தா மட்டும் போதும்.  Airtel Thanks App இப்படி ஒரு செமையான ஆஃபரை விட்டு இருக்காங்க.  17000 மதிப்புள்ள ஏ ஐ டூல்ஸ்  எப்படி பயன்படுத்தலாம் மேலும் அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை பார்க்கலாம். Whats Airtel Perplexity? Perplexity என்பது ஒரு அட்வான்ஸ் நிறைந்த AI டெக்னாலஜி கொண்ட ஒரு டூல். இது ஏர்டெல் உடன் இணைந்து ஏஐ பவர் கொண்டு சர்ச் அசிஸ்டன்ட் ஆக செயல்படும். இது … Read more