புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு எப்படி வழிபடலாம்?

purattasai-1st-saturaday-perumal-thakigai-seivathu-epadi-nigal

புரட்டாசி மாதம் என்பது தமிழ் மாதத்தின் ஆறாவது மாதமாகவும். சூரியன் கன்னி ராசி பலன் கூண்டு அதை விட்டு வெளியேறும் வழியாக முப்பது நாட்கள் 27  நாடி 22  வினாடி கொண்ட காலம் ஆகும் இந்த புரட்டாசி மாதம். குறிப்பாக புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்பு கொண்டது. அது சிவபெருமானுக்கு உகந்த நாளாகும்  பலருடைய  குலதெய்வ வழிபாடாக   வெங்கடாஜலபதி பெருமாள் சிறந்து வழிபாடாக இந்த மாதம் திகழ்கிறது. மேலும் இந்த மாதத்தை குறிப்பாக பெருமாள் மாதம் என்று … Read more