இன்ஸ்டாகிராமில் Followers அதிகம் இல்லை என்றால் கூட ஈசியா சம்பாதிக்க முடியும். 8 மணி நேரம் வேலை செய்யும் பலரை விட சைடு இன்கம் தரும் சிறந்த வாய்ப்பு. எப்படி இன்ஸ்டாகிராமில் சமாதிக்கலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
Instagram-ல் சம்பாதிக்கக்கூடிய 5 வழிகள் (Followers இல்லாமலும் செய்யலாம்!)

Affiliate Marketing (அப்ளிகேட் மார்க்கெட்டிங்)
Affricate மார்க்கெட்டிங் உங்களுடைய இன்ஸ்டாகிராமில் பயோ லிங்க் மூலம்( Link) பொருள் அல்லது சேவையின் நேரடியாக லிங்கை கொடுத்து அதன் மூலம் அதிகம் பாலோவர்ஸ் இல்லை என்றாலும் சம்பாதிக்க முடியும். குறிப்பாக meesho ,amazon, flipkart மூலம் அப்ளிகேட் லிங்கை பயன்படுத்தி Story, Reels மூலமாக மற்றவர்களை வாங்க வைத்து அந்த பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ள முடியும்.
Instagram Services – Voice Over, Editing, Branding Jobs
Instagram Influencer மற்ற இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு Voice Over, Video Editing அல்லது பெரிய பெரிய நிறுவனங்களுக்கு பிராண்டிங் மூலம் விளம்பரத்திற்காக வேலை செய்வது மற்றும் சோசியல் மீடியா மேனேஜ்மென்ட் போன்றவற்றை Zero Investment வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம்.
Quotes / Wishes Page + Digital Product Sale
Quotes, Marriage Wishes, Birthday wishes , போன்றவற்றை உங்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அதில் Canva அப்ளிகேஷன் மூலமாக டிஃபரண்ட் Poster, Reels , Birthday Invitation, போன்றவற்றை Template முறையில் Rs49 or 99 தாராளமாக UPI பயன்படுத்தி விற்க முடியும்.
Product Reselling – Meesho / GlowRoad மூலம்
Meesho , GrowRoad போன்ற முன்னணி e-commerce நிறுவனம் இணைந்து , அவர்களுடைய பொருளை இன்ஸ்டாகிராம் மூலமாக ரீசெல்லிங் செய்யலாம். உங்களுக்கு ஆர்டர் வந்ததும் நேரடியாக குறிப்பிட்ட Suppliers பயன்படுத்தி நேரடியாக உங்கள் பொருளை உங்கள் வாடிக்கையாளருக்கு கொடுக்க முடியும்.
Homemade / Organic Product Sale (Business Page உருவாக்குதல்)
Home Products, Digital Products, Hair Oil , Organic Shampoo, Kids Baby Food , இப்படி வீட்டிலிருந்து தயாரித்து நேரடியாக இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் இல்லை என்றால் கூட உங்களால் தினந்தோறும் போஸ்ட் செய்யும் பொழுது அதில் இருந்து உங்களுக்கு பிசினஸ் நடக்கும். நேரடியாக ஆர்டரை வாட்ஸ் அப் மூலமாக பெற்று,Indian Post , போன்ற மிக குறைந்த செலவில் கொரியர் செய்தது சைட் இன்கமிங் பெற முடியும்.
Instagram நேரடியாக எந்தவிதமான பணம் இன்ஸ்டாகிராம் கிரேட்டர்களுக்கு கொடுக்காத?

இது பல பேரும் எதிர்பார்த்த ஒரு கேள்விதான். Instagram என்பது பேஸ்புக்கின் ஒரு நிறுவனம். இன்ஸ்டாகிராம் பொதுவாக எந்த விதமான பணத்தை நேரடியாக கண்டன் கிரியேட்டர்களுக்கு கொடுப்பது கிடையாது. குறிப்பாக இந்தியாவில் ஆனால் மற்ற நாடுகளில் எப்படி யூடிபில் மூலமாக சம்பாதிக்கிறோமோ அதே போல் இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு நம்மால் சம்பாதிக்க முடியும். ஆனால் இந்தியாவில் அப்படி கிடையாது.
ஒருவேளை உங்களிடம் 10000 பாலோவர்ஸ் இருந்தால் மட்டும் Subscription மூலமாக நேரடியாக உங்கள் மூலம் சம்பாதிக்கலாம். ஆனால் இது எதிர்பார்க்க மாதிரியான Side Income தராது
இந்த மாதிரி எத்தனையோ நபர்கள் தங்களுடைய திறமைகளை பெரிதளவு பாலோவர்ஸ் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராம் மூலமாக எந்த விதமான இன்வெஸ்ட்மெண்ட்டும் இல்லாமல் சம்பாதிக்கின்றன. Instagram மூலம் சம்பாதிக்க சிறந்த கன்டென்ட் ஐடியாக்கள் இதோ உங்களுக்காக
- Cooking content
- Trending news
- Trick and tips
- Health benefits also weight lossing and gaining Tricks
- Automobile news
- Local Vlog
- Food Review
- Temple Vlog
- Memes Content
- Cricket News ANY Sports News
- Unboxing Videos
- Hidden Place
- Local bus Vlog
தெரியாத கண்டன்ட்டை எடுப்பதற்கு பதிலாக, உங்களுக்கு தெரிந்த அல்லது நீங்கள் இருக்கும் துறையில் இருப்பதை பற்றி இன்ஸ்டாகிராம் மூலம Reels, Post , Story மூலம் கண்டன்ட்டை தினந்தோறும் அப்லோடு செய்தால் போதுமானது. கண்டிப்பாக உங்களுக்கும் நல்ல ரீச் கிடைக்கும் நீங்களும் இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.