“அஜித்–ஆதிக் கூட்டணி மீண்டும் வருது… ரசிகர்களுக்குள் பரபரப்பு!”
தல அஜித் குமாரின் Good Bad Ugly சம்பவத்திற்கு பிறகு மீண்டும் இனிய போகும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி. Good Bad Ugly வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது கிட்டத்தட்ட 247.22 கோடி ரூபாய் இந்த திரைப்படம் வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து தல அஜித் குமார் அவர்கள் தன்னுடைய கார் ரேஸ் பயணத்தை தொடர்ந்தார். மேலும் தல 63 படத்தில் இயக்குனராக வளம் வந்த ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து இப்பொழுது புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் … Read more