சென்னையில் ஆகஸ்ட்13 மின்தடை: சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க
ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு காரணமாக மின் துண்டிப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையை பொறுத்தவரையில் 13-08-2025 அன்று காலை 9 மணி முதல மதியம் 2 மணி வரை . மின் பராமரிப்பு காரணமாக மின் துண்டிப்பு ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி மின்சாரம் பயன்படுத்தி வேலை செய்யும் நபர்களுக்கும் இந்த அறிவிப்பு. சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அடையார் 3rd,4th மெயின் ரோடு காந்திநகர். மற்றும் 2nd crescent park … Read more