சென்னையில் ஆகஸ்ட்13 மின்தடை: சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க

ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு காரணமாக மின் துண்டிப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையை பொறுத்தவரையில் 13-08-2025 அன்று  காலை 9 மணி முதல மதியம் 2 மணி வரை . மின் பராமரிப்பு காரணமாக மின் துண்டிப்பு ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி மின்சாரம் பயன்படுத்தி வேலை செய்யும் நபர்களுக்கும் இந்த அறிவிப்பு.

சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • அடையார் 3rd,4th மெயின் ரோடு காந்திநகர். மற்றும் 2nd crescent park road
  • கோட்டைவாக்கம்
  •  திருமுல்லைவாயல்
  •  பஞ்சட்டி
  • பெரம்பூர்

இந்த பகுதிகள் மற்றும் இந்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் மின் தடை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பராமரிப்பு காரணமாக மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் இருக்கும் என்பதையும் குறிப்பிடத்தக்கது.

முடி உதிருக்கும் முக்கிய 7 காரணங்கள்-இதை அவாய்ட் பண்ணா Hair Fall குறையும்

Leave a Comment