திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் அவர்கள் பல நாள் கனவுகளாக இருக்கும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சில முடிவற்ற நலத்திட்டங்களையும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அது தொடர்ந்து பேசிய ஸ்டாலின் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் எந்த திட்டம் மகுடி மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தா காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த பட உள்ளதாகவும். தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் எனவும், மேலும் திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதியில் மினி டைட்டில் பூங்கா அமைய உள்ளதாகவும் அதேபோல் சிவமலை மற்றும் நஞ்சம்பாளையம் பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல் ரூபாய் 112 கோடி மதிப்பில் உயிர் ஆறு மேம்பாட்டு பணி. ரூபாய் 1,176 கோடி ரூபாய் புதிய குடிநீர் திட்ட பணிகளையும் காந்திநகர் பகுதியில் 1170 குடியிருப்பு மற்றும் முத்தூர் காங்கேயம் உள்ளிட்ட மூன்று நகராட்சிகள் ஆறு பேர் புரட்சிகள் மற்றும் 86 ஊராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளார்.
அதேபோல் காங்கேயம் வெள்ளக்கோவில் தாராபுரம் பல்லடம் உள்ளிட்ட ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் அதேபோல் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும். இதுவரையில் கிட்டத்தட்ட 10496 கோடி ரூபாய் வரை நலத்திட்டங்கள் திருப்பூர் மக்களுக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஏற்கனவே 2006 முதல் 2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் திருப்பூர் போக்குவரத்தை குறைக்கும் வகையில் அதிமுக கொண்டு வந்த ஐந்து பாலங்கள் கட்டுவதற்கான பணியை மீண்டும் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
