வரலட்சுமி விரதம் என்பது குறிப்பாக லட்சுமி தேவியின் ஒரு வடிவமான வரலாற்றின் காக திருமணமான பெண்கள் விரதம் இருந்து கொண்டாடப்படும் மிகப்பெரிய ஒரு விரதம் ஆகும். இது குறிப்பாக திருமணமான பெண்களும் சரி திருமணம் ஆக இருக்கும் பெண்களும் சரி இந்த பூஜையில் கலந்து கொள்ளலாம்.
பொதுவாக இந்த பூஜை தென்னிந்தியாவின் முழுவதும் குறிப்பாக ஆந்திரா ,கர்நாடகா,, தெலுங்கான ,தமிழ்நாடு ,கேரளா, போன்ற மாநிலங்களில் லட்சுமி தேவியை வழிபட்டு விரதம் இருந்து பூஜை செய்வது வழக்கம். அப்படி இந்த வருடம் 2025 வரலட்சுமி விரதம் தேதியானது ஆகஸ்ட்8 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் பௌர்ணமி முன் வெள்ளிக்கிழமையில். வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது
வரலட்சுமி விரதம் நேரம்

மகாலட்சுமி விரதம் அதாவது வரலட்சுமி விரதம் வீட்டில் இருந்து செய்வதற்கான சிறந்த நேரம் ஆகஸ்ட் 7 2025 மாலை 6 மணி முதல். 8 மணி வரை. அதே போல் ஆகஸ்ட் 8 2025 6 மணி முதல் ஏழு 20 வரை.
பொதுவாகவும் பூஜைக்காக உகந்த நேரம் ஆகஸ்ட் 8 காலை 05.57 மணி முதல் 08.14 மாலை நேரத்தில் 6:55 மணிக்கு மேல் 8.22 மணிக்குள். செய்ய வேண்டும்
எப்படி நோன்பு இருப்பது
தேங்காயில் மஞ்சள் பூசி தொங்கவிட்டு. அம்மன் திருமுகத்தை வைக்க வேண்டும். அப்படி அந்த முகம் சந்தனம் இருந்தாலும் சிறப்பு. .இப்படி உருவம் செய்து அதை வாசலுக்கு அருகில் வைத்து. விரதம் தோன்றும் நாள் அதாவது வெள்ளிக்கிழமை காலை வீடு வாசல் அனைத்தும் சுத்தம் செய்து கோலமிட்டு வாசலில் பிறகு எந்த இடத்தில் பூஜை செய்யும் அந்த இடத்தை சுத்தம் செய்து கோலம் விட்டு கலசத்தில் நீங்கள் செய்த திருமுகத்தை வைக்க வேண்டும்.
கலசத்தில் இச்சதை வெற்றிலை பார்த்து, வழி காசி மற்றும் எலுமிச்சம் பழமும் வைத்து மாவிலையை கலசத்தின் மீது வைக்கலாம். அம்மனின் முகத்தை அலசி தோடு வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு ு விநாயக பெருமான ுக்கு பூஜை செய்ய வேண்டும். மீண்டும் அஷ்ட லட்சுமி விளக்கு பிடித்தமான அருகம்புல் தூவி பூஜை செய்யலாம். அந்த பூஜையை நேரத்தில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் கனகதாரா ஸ்தோத்திரம் ஆகிய திருப்பாடலை படிக்கலாம்.
வயதுக்கு கீழே குழந்தைகளுக்கு சிறந்த 5 ஹெல்த் ஸ்னாக்ஸ் மருத்துவர் பரிந்துரை
ஏன் இது பெண்கள் மட்டும் வழிபடுகிறார்கள்
கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவரை நான் தந்த பெண்கள் இந்த விரதத்தை பொதுவாக செய்கின்றன. வரலட்சுமி விரதம் இருந்தால் வீட்டில் செல்வம் வளம் பெறுவது அஸ்ட்ராலஜிங்களுக்கு வீட்டில் வாசம் செய்வார்கள் திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க போன்ற ஐதீன்கள் பல ஆண்டுகளாகவே கூறப்பட்டு வருகிறது.
மேலும் திருமணம் ஆகாது கன்னிப்பெண்கள் இந்த பூஜையை செய்யலாம் அல்லது கலந்து கொள்ளலாம். ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் தலைப்பு எடுக்கப்படும் விரதம் என்பதால் 16 வகையான செல்வங்களையும் அன்னை வழங்குவார் என்பது ஐதீகம்.
