அடேய் 365 நாட்களுக்கே வெறும் ரூ797 பிஎஸ்என்எல் பட்டைய கிளப்பும் ஆஃபர்.

இந்தியாவின் முன்னணி   டெலகம் நிறுவனமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல்,   தனது வாடிக்கையாளர்களுக்கு பல விதமான சலுகைகளை வாரி வழங்குகின்றது. குறிப்பாக மற்ற நிறுவனங்கள், அதாவது ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் மிகக்  குறைந்த விலையில் திட்டங்கள் அதிகப்படை நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது .

 4ஜி மற்றும் 5g சேவை

ஏற்கனவ டாடா நிறுவனத்துடன்  இணைந்து இணைந்து கூடி வடிவில் 4g சேவையை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவையும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.. அதன்படி சிறந்த மற்றும் குறைவான மலிவான  ரீசார்ஜ்   திட்டங்கள் பலவற்றை பிஎஸ்என்எல் .கொடுத்து வருகிறது, அதை தெளிவாக பார்க்கலாம

 187 ரீசார்ஜ் திட்டம்.

இந்த விலையில் மற்ற நெட்வொர்க் கொடுக்கும்.. நன்மைகளை விட, பிஎஸ்என்எல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக குறைந்த அளவில் அதிகப்படியான நன்மைகள் கொடுக்கும் திட்டமாக  .உள்ளது.அந்த வகையில் 187 ரிச்சார்ஜ் செய்தால்  28 நாட்கள்  வேலை நாட்கள். தினம் தோறும் இரண்டு ஜிபி. டேட்டா டேட்டா அன்லிமிடெட் வாய்ஸ் கால் தினம் தோறும்   100  எஸ்எம்எஸ் இப்படி அணிந்து  சலுகைகளையும் பெற முடியும்.

599  திட்டம்.

தினந்தோறும் 5 ஜிபி  டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். அன்லிமிடெட், வாய்ஸ் கால் மற்றும் தினம்தோறும் 100 எஸ்எம்எஸ், இவை அனைத்தும்   84  நாட்கள் வரை. இந்த திட்டம் செல்லுபடி ஆகும்.

797 திட்டம்

 ரூபாய் 797 ரூபாய்க்கு   ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில். உங்களுக்கு 365 நாட்கள் வரை இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.. இதில் இரண்டு ஜிபி டேட்டாவை தினம் தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலங்களையும் இதில் பயன்படுத்தலாம்.

குறிப்பு: இந்த திட்டமானது. டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ்  அனைத்தும். வெறும் 60 நாட்களுக்கு மட்டும்தான். அதற்குப் பிறகு நீங்கள் வேண்டும் என்கிற திட்டத்தை ரீசார் செய்யலாம், ஆனால் இந்த டீச்சர் செய்யாமல் இருந்தால் கூட உங்களுக்கு இன்கமிங் கால் மற்றும் எஸ்எம்எஸ் ஓடிபி, அனைத்தும் தவறாமல் வரும். குறிப்பாக உங்களுடைய சிம் கார்டு. செயல் இழந்து போகாமல் இருப்பதற்காக இந்த திட்டம் பயன்படும்..

 

Leave a Comment