தமிழக அரசு தமிழக அரசு இலவச லேப்டாப் என்ற திட்டத்தை மீண்டும் கொண்டு வர உள்ளது. ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இந்த திட்டத்தை கடந்த 2011 ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் ₹2000 கோடி ரூபாய் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சிக்கு பிறகு நிதி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டத்தை கைவிடப்பட்டது. காரணம் இதற்கு முந்தைய ஆட்சி செய்த அதிமுக அதிக கடன் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இப்பொழுது மீண்டும் இந்த திட்டத்தை கொண்டு வர உள்ளார்.
மீண்டும் மடிக்கணினி திட்டம் 2025,
இந்த மாத இறுதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு, இலவச மடிக்கணினி வழங்கத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையில் பள்ளியில் அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கு மீண்டும் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. HP, Acer, Lenova, Del பல முன்னணி நிறுவனங்கள் டெண்டர் கோரி உள்ளது.
முன்னதாக 20 லட்சம் மடிக்கணினியை வாங்க உள்ளதாகவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இனி வருகின்ற மாணவ மாணவிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு லேப்டாப்
பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து , கல்லூரிக்கு செல்லும் அல்லது செல்ல இருக்கும் மாணவ மாணவிகளுக்கு இது பொருந்தும் என்றும். பொறியியல், அறிவியல் கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, வேளாண்மை, மருத்துவம் போன்ற பிரிவுகளில் பயிலும் அரசு பள்ளியில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
எப்படி அப்ளை செய்யலாம்

- இது முழுக்க முழுக்க மாணவ மாணவிகள் அரசு பள்ளியில் கல்லூரியில் என்ற பட்சத்தில் கல்லூரி வாயிலாக இந்த அனைத்து விதமான டேட்டா படி லேப்டாப் வழங்கப்படும்.
- அதற்கு எந்தவிதமான அல்லது ரிஜிஸ்டர் செய்யும் முறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Laptop சிறப்பம்சங்கள்
- 8GB Ram மற்றும் 500GB Rom
- 250 SSD
- intel i3 ப்ராசசர்
- Windows 11 OS
- display 15.6 (32.62 cm)
- 38Wh battery , fast charging with 65W AC Adapter போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
லேப்டாப் வாங்க தேவையான ஆவணங்கள்
யார் யாருக்கு லேப்டாப் என்பதை நீங்கள் சேர்ந்த கல்லூரிகளின் மூலமாக தமிழக அரசுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையிலேயே உங்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்பதையும் , மேலும் கல்லூரியில் சேராமல் இருக்கும் மாணவர் மாணவிகளுக்கும் இது பொருந்தும்.
மேலும் லேப்டாப் வாங்க வரும்பொழுது, கொண்டுவர வேண்டிய சில முக்கிய ஆவணங்கள்.
- ஆதார் கார்டு
- கல்லூரி ஐடி கார்டு
- டிசி ஜெராக்ஸ்
- ஜாதி சான்றிதழ்
போன்றவற்றை லேப்டாப் வாங்கும் பொழுது கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டது.
இந்த இலவச லேப்டாப் செப்டம்பர் முதல் வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அக்டோபர் மாத இறுதிக்குள் இது வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .
FAQ Section
1. தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கு கிடைக்குமா?
அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கு மட்டும் தான்.
2. ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாமா?
கண்டிப்பாக எந்தவிதமான ரிஜிஸ்ட்ரேஷன் கிடையாது. கல்லூரி மூலமாக டேட்டாக்கள் எடுக்கப்படும்.
3. இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு கிடைக்குமா?
ஆம் அரசு பள்ளிகளில் படித்திருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.