பசிக்குது ஆனா என்ன கொடுக்கிறது என்று தெரியலையா? ரெண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை கொடுப்பது மிகவும் மற்றும் கையால்வது பெரிய விஷயம்தான். சிறுவயதில் கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்து பொருட்கள் தான் அந்த குழந்தைக்கு உடல் வளர்ச்சி, செரிமான சக்தி போன்றவற்றை மெதுவாக வளர்க்க உதவிகரமாக இருக்கும்.

அதனால் கீழ்கண்ட 5 ஹெல்த் குறைந்தபட்ச இரண்டு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதும் அவர்களுக்கு உடல் வளர்ச்சிக்கும் செரிமானத்திற்கும் ஏற்றதாக அமையும்.
மெஸ் பண்ணிய பழம் குழம்பு
பொதுவாக பப்பாளி, வேர்க்கடலை மற்றும் மாம்பழம் இவற்றை அனைத்தும் மென்மையான படங்களில் சிறிய தண்ணீரோடு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்வது சிறந்தது. காரணம் மேற்கொண்ட உணவுப் பொருட்களில் விட்டமின் ஏ மற்றும் சி மற்றும் பைபர் ஆகியவை இருப்பதினால் குழந்தைகளுக்கு உடல் நலத்திற்கும் செரிமானத்திற்கும் சிறந்தது.
குறிப்பு: இதுவரை சிறிது நேரத்திற்கு பிறகு கொடுப்பது நல்லது ஆனால் தயவுசெய்து ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்
Jio-வில் ரீசார்ஜ் செய்யாமலும் Call பண்ணலாம்! யாரும் சொல்லாத சீக்ரெட்
பாசிப்பருப்பு கஞ்சி
குழந்தைகளுக்கு காலை நேரத்தில் இந்த கஞ்சி சிறந்தது நல்ல சக்தி தரும். சிறிதளவு பாசிப்பருப்பு வேக வைத்து அதில் சில துளி நெய் சேர்த்து கஞ்சி போல ஸ்பூன் மூலம் கொடுக்கலாம்.
இடியாப்பம் பிளஸ் தேன்
தேன் என்பது குறைந்தபட்சம் ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதுதான் சிறந்தது. அத்துடன் இடியாப்பத்துடன் சிறிதளவு தேனை சேர்த்து கொடுப்பது சுவை உணர்வுகளுக்கு அதை மூளைக்கு கொண்டு செல்லவும், குழந்தையை சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு இதை ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.
இட்லி சாம்பார்
இட்லியில் க்ளூட்டன் இல்லாத ஆரோக்கிமான கார்போஹைட்ரேட் உள்ளது. அதனால் இட்லியுடன் சேர்த்து உப்பு அல்லாத சாம்பாரோ அல்லது ரசமும் ஆகியவற்றை பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஃப்ரூட் மிக்ஸர்

பனானா மற்றும் பழங்களுடன் சேர்த்து ஒரு புதிய விதமான குழந்தைகளுக்கு ஹெல்த்தி பிளான்ட் பண்ணி கொடுக்கலாம். காரணம் இது உணவு செரிமானத்திற்கும் மலச்சிக்கல் இல்லாமல் இருப்பதை பார்த்துக் கொள்ளவும் இந்த ஃப்ரூட் மிக்ஸர் பயன்படும். ஆனால் இதில் எந்த விதமான ஐஸ் மற்றும் இனிப்பிற்காக சுகர் போன்றவற்றை பயன்படுத்தவே கூடாது.
அதேபோல் குழந்தைகளுக்கு பழக்கம் இல்லாத புதுவிதமான பழங்களை கொடுப்பதற்கு முன்பு மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது. மேலே கூறப்பட்டுள்ள பழங்களை தவிர்த்து.
முக்கிய குறிப்பு
- ஒரு புதிய உணவு வகை ஆரம்பிக்கும் பொழுது அதை கொஞ்சம் ஆக தான் ஆரம்பிக்க வேண்டும். அதையே குழந்தைகளுக்கு திணிக்கக் கூடாது.
- குழந்தைகளும் வயது மற்றும் பழக்கத்தை வைத்து உணவு பொருட்களை கொடுப்பது சிறந்தது.
- கெமிக்கல் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்த்து விட்டு இயற்கையான முறைகளில் கிடைக்கும் பழங்கள் முதல் தானியங்கள் வரை கொடுப்பதுதான் சிறந்தது.
- அதேபோல் ஒரே நேரத்தில் பல விதமான உணவுப் பொருட்களையும் குழந்தைகளுக்கு கொடுப்பது தவிர்க்க வேண்டும். இது அவர்கள் ஆரோக்கியத்திற்கு தடைபடலாம்.
Baby Feeding Time Table
- காலை 7 மணி
- மதியம் 1 மணி
- மீண்டும் இரவு 7 மணி
குழந்தைகளுக்கு சத்தான உணவாக கொடுக்கக்கூடிய உணவு பொருட்கள் என்னென்ன
பழங்கள் | விட்டமின் சி மற்றும் பைபர் | மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் |
காய்கறிகள் | அயன் சக்தி | முருங்கைக்காய், சுரைக்காய் |
தானியங்கள் | எனர்ஜி மற்றும் புரோட்டின் | ராகி கஞ்சி, பாசிப்பருப்பு அதனுடன் சேர்த்து வெந்தயம் |
இதை சிறிதளவு கொடுத்தால் போதும் | Immunity | நெய், தேன் |
இவை அனைத்தும் குறைந்த பட்சம் இரண்டு வயதிற்கு மிகவும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய சத்தான உணவு பொருட்கள். மேலும் இதுவரை அதிகமாக கொடுக்காமல் மருத்துவர்களின் ஆலோசனைக்கு படி கொடுப்பது சிறந்தது.