2025 இலவச லேப்டாப் யாருக்கெல்லாம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு வந்தாச்சு
தமிழக அரசு தமிழக அரசு இலவச லேப்டாப் என்ற திட்டத்தை மீண்டும் கொண்டு வர உள்ளது. ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இந்த திட்டத்தை கடந்த 2011 ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் ₹2000 கோடி ரூபாய் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு பிறகு நிதி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டத்தை கைவிடப்பட்டது. காரணம் இதற்கு முந்தைய … Read more